விளக்கவுரை
[ விளக்கவுரை ]
“ஓர் கதையை சும்மா கூறிவிட்டு செல்வதற்கு இவ்வளவு எடுப்புக்கள் தேவைதானா?” என்று நீங்கள் சலித்துக்கொள்ளக்கூடும். இதுபோலவே, “ஒருவரின் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவங்கள் இளம்பிராயத்திலேயே சுயசரிதை போல் எழுதப்படுவதற்கு அவர் அப்படி என்னதான் சாதித்துவிட்டார்?” என்றும் நீங்கள் எண்ணக்கூடும். மேலும், “கற்பனை விஞ்ஞான கதை” எனப்படுகின்ற பதம் உங்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். முதலாவதாக, “ஓர் மனிதனின் சில நாட்கள் | கற்பனை விஞ்ஞான கதை” ஓர் தனிமனிதன் மட்டும் சம்பந்தப்பட்ட கதை இல்லை. இதன் பின்னால் ஓர் [...]
J Zero L Org