பத்து
[ 10 ]
ஜொள்ளின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் ஒருபுறம் இருக்க, அவை உண்மையாகவோ, பொய்யாகவோ, அல்லது வெறும் பிரமையாகவோ இருப்பதும் ஒருபுறம் இருக்க, அவன் தனிப்பட எப்படியான நிலமையில் வாழ்ந்து கொண்டு தனது செயற்பாடுகளை மேற்கொள்கின்றான்? ஜொள் காந்தருவம் நாட்டின் தலைநகருக்கு மிகவும் அருகாக உள்ள ஓர் நகரத்தில் வாழ்ந்தான். அவனது குடியிருப்பை சுற்றி முழுவதுமாக காந்தருவம் நாட்டின் பிரதான தாய்மொழியை பேசுகின்ற, பிரதான மதத்தை பின்பற்றுகின்ற மக்கள் கூட்டமே வாழ்கின்றது. ஜொள் வாழ்கின்ற வாடகை குடியிருப்புக்கு மிக அண்மையாக காந்தருவம் [...]
J Zero L Org