நான்கு
[ 4 ]
அப்போது நேரம் காலை சுமார் நான்கு முப்பது இருக்கும். தனது சிந்தனைகளை காந்தருவம் நாட்டு மக்களுடன் முதல் தடவையாக உத்தியோகபூர்வமான முறையில் பகிர்ந்துகொள்வதற்கு ஜொள் தயாராகிக்கொண்டு இருந்தான். ஒரே மாதிரியான மூன்று ஆவணக்கோப்புக்கள் சாதாரண கடதாசிகள் மூலம் கைவினையாக உருவாக்கப்பட்டு இருந்தன. அதில் சர்வதேச மொழியில் பல்வேறு குறியீடுகளாக வெவ்வேறு விடயங்கள் விபரிக்கப்பட்டு இருந்தன. அவை சாதாரண எழுதுகோலினால் வரையப்பட்டு இருந்தன. கோப்பின் வெளிப்புறமாக “நற்செய்தி” என்று எழுதப்பட்டு இருந்தது. ஜொள் அதை எப்படி எழுதினான்? அவன் [...]
J Zero L Org