ஒன்பது
[ 9 ]
பல வருடங்களாக மாறுபட்ட கற்பனை உலகங்களை தரிசித்துக் கொண்டு இருந்த ஜொள், இறுதியாக யதார்த்த உலகில் தனது அறிவியல் கண்டறிதல்களை மேற்கொள்வதற்கு, யதார்த்த உலகில் தனது அறிவியல் கண்டறிதல்களை பிரயோகம் செய்வதற்கு, வழி சமைத்து கொடுத்த பாதையை திறப்பதற்குரிய “இரகசிய கடவுச்சொல்லாக” – A Secret Password, பேரறிவு பூட்டை திறப்பதற்குரிய “சாவியாக” – A Key to unlock the Wisdom, அவன் வாசித்த ஓர் ஆன்மீக நூலின் பின் அட்டையில் காணப்பட்ட கீழ்வரும் வாக்கியம் [...]
J Zero L Org