ஏழு
[ 7 ]
கலாநிதி ரசலுடன், அவர் அலுவலகத்தில் ஜொள் மீண்டும் தொலைபேசியூடாக உரையாடத் தொடங்கினான். இப்போது தனது வாழ்க்கையில் இரண்டாவது தடவையாக ஜொள் கலாநிதி ரசலுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொள்கின்றான். இன்னமும் அவன் கலாநிதி ரசலை நேரடியாக சந்திக்கவில்லை. கடந்த தினத்திற்கு முந்தினம் கலாநிதி ரசல் ஜொள்ளிற்கு “தான் சுகவீனமாய் இருப்பதாகவும், ஜொள்ளின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்” எனவும் எழுதப்பட்ட மடலை கொடுத்து இருந்தார். கலாநிதி ரசலுடனான ஜொள்ளின் இரண்டாவது உரையாடல் இவ்வாறு இருந்தது: ஜொள்: Sir, Can [...]
J Zero L Org