எட்டு
[ 8 ]
முறைப்படி பார்த்தால், ஜொள் காந்தருவம் நாட்டு அரச தலைவர் பற்றீசாவுக்கு எதிராக இயங்கி இருக்கவேண்டும். அதேசமயம், அவன் விடுதலைப் போராளி சைமனுக்கு ஆதரவு கொடுத்து இருக்க வேண்டும். ஏனெனில், ஜொள் காந்தருவம் நாட்டின் வடமுனைவில் வாழ்ந்த காலத்தில், அரச தலைவர் பற்றீசாவின் ஆட்சியில், கொடூரமான அனுபவங்களை பெற்றான். தனது சொந்த ஊரில் இருந்து காந்தருவம் நாட்டு முப்படைகளின் தாக்குதல்கள் காரணமாக ஏதிலியாக விரட்டி அடிக்கப்பட்டு இருந்தான். காந்தருவம் நாட்டு முப்படைகளின் மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் காரணமாக அவன் வாழ்வில் [...]
J Zero L Org