எச்சரிக்கை
[ எச்சரிக்கை ]
ஓர் தனிமனிதனின் கெட்டித்தனங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும் என்பதற்காக இக்கதை கூறப்படவில்லை. இவ்வுலகில் மனிதர்களாகப் பிறந்த அனைவரும் கெட்டிக்காரர்களே! ஆனால் துரதிட்டமாக மனிதர்களுக்கு தாம் யார், தமது ஆற்றல்கள் எவை என்று தெரிந்து இருப்பதில்லை. இதனாலேயே பெரியவர்கள் “உன்னையே நீ அறிவாய்!” என்று கூறுவார்கள். “தம்மையே தாம் அறிதல்” என்பது வியாபார மயப்படுத்தப்பட்டுள்ள இக்காலத்தில், நமது அறிவு கூர்மையடைந்து வித்தியாசமான கோணத்தில் நாம் உலகை தரிசிக்க முயற்சிக்கும்போது, சில வித்தியாசமான அனுபவங்கள், உணர்வுகள் பெறப்படும்போது எமக்கு பலவிதமான [...]
J Zero L Org