அறிமுகவுரை
[ அறிமுகவுரை ]
வாகனங்கள் தெருவில் செல்கின்றன. சந்திகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் சைகைவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டு இருக்கின்றன. சிவப்பு, பச்சை என ஒளிச்சைகைகள் மாறிக்கொண்டு இருக்கின்றன. வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் வீதி ஒழுங்கு நடைமுறைகளிற்கு ஏற்ப சைகைகளை சரியாக உள்வாங்கி பாதுகாப்பான முறையில் நகர்ந்து செல்கின்றனர். இப்போது தெருவில் வாகனங்கள் ஒன்றும் செல்லவில்லை, பாதசாரிகளும் எவரும் இல்லை. ஆனாலும் சைகைவிளக்குகள் தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டு இருக்கின்றன. வாகனங்கள், பாதசாரிகள் அற்ற தெருவில் எவரும் சைகை விளக்குகள் பற்றி அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. அவை [...]
J Zero L Org