Author
[ 22 ]
புத்திக்கூர்மை பொறி – Intelligent Trap எனும் பதத்தை நாம் பல தடவைகள் பயன் படுத்தினோம். புத்திக்கூர்மை பொறி என்பது உண்மையில் மனிதனுக்கு நல்ல விடயமா அல்லது கெட்ட விடயமா? இது மனிதனுக்கு தேவையான விடயமா அல்லது தேவையற்ற விடயமா? இந்த உலகில் நாங்கள் மாத்திரம் தனிப்பட வாழவில்லை, மனிதன் ஓர் சமூகமாக வாழ்கின்றான். அத்துடன், அவன் விரும்பியோ, விரும்பாமலோ ஏனைய உயிரினங்களும் வாழும் சூழலில் சேர்ந்து வாழ்கின்றான். இதனால், புத்திக்கூர்மை பொறி ஓர் குறிப்பிட்ட அளவிற்கு [...]
J Zero L Org