“ஓர் மனிதனின் சில நாட்கள் | கற்பனை விஞ்ஞான கதை” சம்மந்தமான உங்கள் பின்னூட்டல்கள் வரவேற்கப்படுகின்றன. J0l.org வலைத்தளத்தின் அடிப்பகுதியில் உள்ள பின்னூட்டல் எனப்படும் தொடுப்பை அழுத்தி மின்னஞ்சல் ஊடாக உங்கள் பின்னூட்டல்களை நீங்கள் அனுப்பிவைக்க முடியும்.
இயலுமான அளவு எல்லோரும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் இலகுவான தமிழ்நடையில் இக்கதை எழுதப்படுகின்றது. ஆயினும், தேவைப்படும் இடங்களில் குறியீடுகள், சமன்பாடுகள், ஆங்கில பதங்கள், சொற்றொடர்கள், வசனங்கள் பயன்படுத்தப்படும். எழுத்தாக்கத்தில் ஏதாவது எழுத்து, இலக்கணம், இதர பிழைகள் காணப்படுமிடத்து அவற்றை கனிவுடன் நீங்கள் சுட்டிக்காட்டினால் தவறுகள் திருத்தம் செய்யப்பட மிகவும் உதவியாக இருக்கும்.
உங்கள் பின்னூட்டல்கள் தரமான படைப்புக்கள் உருவாக்கப்படுவதற்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும். எனவே, கதையை வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடாது இதுபற்றிய உங்கள் எண்ணங்கள், சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அதேசமயம், “ஓர் மனிதனின் சில நாட்கள் | கற்பனை விஞ்ஞான கதை” வேறுபட்ட கோணத்தில் தரிசிக்கப்படும் உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக இருப்பதனால் “ஏற்கனவே நடந்துமுடிந்த விடயங்களில்” கதைக்கான “ஆலோசனைகளாக கூறப்படக்கூடிய பின்னூட்டல்கள்” மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதையும் உங்கள் கவனத்தில் கொள்ளுங்கள், நன்றி.
J Zero L Org